நிதர்சனம் பள்ளி முதல் வரிசை மாணவர் மாதிரி வீடு வாகனம் நிலம் தோட்டம் பண்ணை வீடு இதுக்கு தான் முதலிடம் நம் மனதில் கடைசி வரிசை மாணவர் மாதிரி உடற்பயிற்சி யோகாசனம் தவம் தியானம் எலாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் நேரம் இருக்கு கிழவனா ஆயிட்டோம் ? உண்மை தானே ?? வெங்கடேஷ்…