“ சாதனம் அவசியம் பெருமை ” வாயால் உரைக்க வார்த்தை இல்லா அரும் பெரும் பொருள் ஒன்று வெளியில் அதை அடையணுமெனில் ?? வாயால் உரைக்க முடியா துன்பம் துயர் அரும்பாடு பட்டால் தான் ஆகும் அதை அடைந்தக்கால் வாயால் உரைக்கவொண்ணா இன்ப அனுபவம் தான் சுத்த சுகாதீதப் பெருவெளி அனுபவம் பிரமாணம் : அருட்பா – ஆறாம் திருமுறை – மெய்யருள் வியப்பு 78. அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மேஅடியேன் பட்ட…