“ அசைவு ஒழித்தல் பெருமை “ 1 ஆசை துன்பத்துக்கு காரணம் அல்ல அசைவே துன்பத்துக்கு முழு முதற் காரணம் அசைவு ஒழிந்தக்கால் மனம் ஒழியும் மனம் ஓய்ந்து ஒழிந்தால் நிம்மதி – சுகம் – பரமசுகமே 2 அசைவு ஜீவனின் இயற்கை ஆன்மாவின் செயற்கை அசைவின்மை தான் ஆன்மாவின் இயற்கை வெங்கடேஷ்…