அருள் அனுபவம் 3 உண்மை சம்பவம் – கோவை 2020 கோவிட் 19 ரெண்டாம் அலை எனக்கு திடீரென முதுகில் வலி அது வேறு விதமாக இருந்தது இது வரை அந்த மாதிரி வந்ததிலை அந்த முதுகு வலியும் கோவிட்டின் ஒரு அறிகுறி என நான் அறிவேன் நோய் தொற்றிக்கொண்டுவிட்டது என நான் முடிவு செய்துவிட்டேன் தொற்று மிக பயங்கரமாக இருந்த நேரம் – மரணங்கள் அதிகம் விஷன் உறுதி செய்தது : என் முதுகில் மண்டை…