பழக்கமும் பக்குவமும் முதலில் தவத்துக்கு நாம் பழகணும் மனம் அதுக்கு ஒத்துழைக்கணும் மனம் இவ்வளவு நேரம் செய முடியும்னு நம்பணும் நீண்ட நேர தவத்துக்கு ஒத்துழைக்கணும் பின் அதன் பயனால் காயாக இருக்கும் ஜீவன் பக்குவம் அடையும் அடைந்து வரும் பழக்கம் தான் பக்குவத்துக்கு அடிப்படை வெங்கடேஷ்…