சல்லடை 2 ஆன்மீகத்தில் இதன் பங்கு என்ன ? 1 60 வயது சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில் அந்த சடங்கில் , இதன் வழியாகத் தான் தம்பதியர் மீது அந்த கலச நீரை அபிஷேகம் செய்து அவரை இளமையாக்குவர் ஆயுள் கெட்டியாக்குவர் அமுதம் இறங்குவதாக ஐதீகம் பிரமத்துவாரம் வழியாக என்பது தான் சல்லடை 2 வட நாட்டு பண்டிகையில் இதன் வழியாக பார்த்து , புருஷனாகிய ஆன்மாவை நம் கண்ணால் இதன் வழியாக பார்க்கணும் என்று சடங்காக…