விசாவும் எமனும் ஒரு இந்தியன் அயல் நாட்டில் தங்கும் காலம் தாண்டி இருக்க முடியாது விசா காலம் வரைக்கும் தான் தங்க முடியும் அதே மாதிரி தான் எமனும் உலகில் தங்கும் காலம் வரைக்கும் தான் அனுமதிப்பார் பின்னர் உயிரை பறித்து சென்றுவிடுவார் அதுக்குள் சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு அடையணும் கத்துக்கணும் வெங்கடேஷ்…