தெளிவு Lodge சுடு நீர் குழாய் திறந்தால் உடன் சுடு நீர் வராது நிறைய நிறைய பச்சை நீர் வீணாகியபின் தான் சுடு நீர் வரும் அது மாதிரி தவத்திலும் அனுபவங்கள் எடுத்தவுடன் வரவே வாரா பல காலம் பயின்று பயின்று வந்த பின் தான் எட்டிப்பார்க்கும் அது வரை பொறுமை காக்கணும் வெங்கடேஷ் …