கூகிளும் சித்தமும் கூகிள் டிவியில் நாம் ஆசைப்பட்ட நிகழ்ச்சியை எப்போது வேணுமானாலும் பார்க்கலாம் – எத்தனை முறை – வேகப்படுத்தி பார்க்கலாம் – தள்ளி தள்ளி பார்க்கலாம் அதை திருப்பி பார்க்கலாம் சித்தத்தின் பதிவுகளும் அப்படியே எத்தனை முறை வேணுமானாலும் நினைவை திரும்ப திரும்ப எண்ணலாம் சித்தம் வைத்து தான் கூகிள் வடிவமைக்கப்பட்டுளது வெங்கடேஷ்…