இதுவும் அதுவும் ஒன்றே பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலமும் கைலாயம் கிரிவலமும் காஞ்சி கைலாச நாதர் கோவிலில் லிங்கம் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுற்று வட்டப்பாதை உடலால் குறுகி நுணுகி சுருக்கி சுற்றி வருதலும் ஒன்றே கைலாயத்தையே வலம் வந்ததுக்கு சமம் விவரம் அறிந்தார் அறிந்தார் வெங்கடேஷ் …