அன்பர் சந்தேகம் – கண்ணாடி வெட்டவெளி உண்மை சம்பவம் 2023 ஒருவர் என் கண்ணாடி படம் / பதிவு படித்துவிட்டு , அவர் : ஏன் எப்படி கண்ணாடி வணங்குவது ?? எப்படி அது கடவுள் ?? நான் : நம் சடங்கு – பூஜையில் வாழை இலையில் பூஜை பொருட்களோடு சிறு கண்ணாடி வைத்து வணங்குவோம் ?? அது ஏன் ?? அது வெட்ட வெளி சுழிமுனை – முக்காலம் அறிந்தது காட்டக்கூடியது அதனால் தான்…