Real Healing உடல் காயம் – ஆறிவிடும் புற மருந்தால் மன காயம் புண் – எப்படி ஆறும் ? காலம் ஆற்றும் என்பர் பெரியோர் ஆனால் தவம் தான் ஆற்றுமே அல்லாது காலம் ஆற்றாது நாம் நம் மனம் எதனால் எல்லாம் ஆழமாக சிறு வயது முதலே பாதிக்கப்பட்டுளோமோ ?? அதெல்லாம் ஆறா வடுவாக புண் ஆக மனதில் இருந்து கொண்டே இருக்கும் ஆறவே ஆறாது தவத்தால் சித்த கழிவுகள் பதிவுகள் கரையும் போது அது…