சடங்கு – தத்துவ விளக்கம் நாம் செல்லும் காரில் , ஓட்டுனர் அதன் முன் கண்ணாடியில் பூ வைத்திருப்பார் ஏன் ? ஆது பூஜைக்கு சமமானது கண்ணாடி சாமி தெய்வம் வெட்ட வெளி அதனால் அதை வண்டியில் வைத்து வழிபடுகிறார் மக்களுக்கு தெரியாமலே செய்துவருகிறார் அது தான் உண்மை வெங்கடேஷ் Like Comment Share…