கிரீடம் மணிமுடி ஒரு அரசன் சிரசில் அலங்கரிப்பது அவன் போரில் தோற்றாலும் இது மறைவான இடத்தில் ரகசியமாக பாதுகாக்கப்படும் மீண்டும் தலைதூக்கி ஆட்சிக்கு வரும் சமயத்தில் அதுவே மீண்டும் அவன் தலையில் சூட்டப்படும் அது அவன் முன்னோர் பலப்பல தலைமுறை முன்னோர் தலை அலங்கரித்திருக்கும் இந்த நடைமுறை ஏன் ?? இந்த சடங்கு சொல்லும் செய்தி தான் என்ன ?? நாம் உருவானது நம் முன்னோரின் பலப்பல தலைமுறை வரும் விந்துவினால் அது தான் கிரீடம் மணிமுடி…