லலிதா சகஸ்ரநாமம் பெருமை இந்து சமயத்தில் விளங்கும் மகிஷாசுரமர்தினியும் லலிதா சகஸ்ரநாமமும் சுழி உச்சி பெருமை பாட வந்ததாகும் லலிதா சகஸ்ரநாமம் ஓட்யாண-பீட-நிலயா பிந்துமண்டல-வாஸிநீ | ரஹோ-யாகக்ரமாராத்யா ரஹஸ்தர்பண-தர்ப்பிதா ||83|| இந்த வரிகளில் வரும் ஒட்டியாண பீட நிலையா என்பது சுழி உச்சி ஆகிய மேடு பகுதி குறிக்க வருது ஆகையால் எல்லா இந்து சமயப் பாடல்களுமே அனுபவ ரீதியாக ஆன்ம அனுபவம் உரைப்பதாகும் அதுக்கு பலப்பல உபாயம் கையாண்டிருக்கின்றார் இதிகாசம் புராணம் பண்டிகை திருவிழா கோவில்…