மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ விஞ்ஞானம் : இந்தியா இப்போது அணு ஆராய்ச்சியாளர் ஒரு அணு உலை உருவாக்கி இருக்கார் 200 கி தோரியம் வைத்து 14 ஆண்டுகளுக்கு ஒரு கிராமத்துக்கு இலவசமாக மின்சாரம் தர முடியும் என்பது அவர் கூற்று மெய்ஞ்ஞானம் : தன் விந்தை , தவத்தால் பலப்படுத்தி 12 ஆண்டுகளில் மேல் சுக்கிலமாக மாற்றி சூடாமணி சூளாமணி சமகந்தக மணி சிரோன்மணி கௌதம மணி சுப்பிரமணி என்ற பேரெல்லாம் வைத்து அழைக்கப்படும் மணி நெற்றியில்…