புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ?? – பாகம் 2 இது விஞ்ஞான ஆராய்ச்சி அடிப்படை வைத்து எழுதப்பட்ட பதிவு – உண்மைச் சம்பவம் எப்படி சினிமாவில் காதலர்களும் – நாயகனும் நாயகியும் மரத்தை சுற்றி வந்து பாட்டு பாடுகின்றனரோ , அப்படியே விஞ்ஞானிகளும் புத்தர் ஞானம் ?? அடைந்த்தாக சொல்லப்படும் போதி மரத்தை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் உள்ளனர் அங்கு அவர்கள் கண்டெடுத்த ஒரு வேதிப்பொருள் – “…