வாழ்க்கை பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது ?? வாழ்வில் எல்லோர்க்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன – அளவுகள் – கஷ்டங்கள் தான் மாறுபடுகின்றன அந்த பிரச்சினை ஒரு கல் மாதிரி அதை கண் முன் நிறுத்தினால் அது மட்டும் பெரிதாக தெரியும் – உலகம் தெரியாது – அது தான் உலகம் என்றாகிவிடும் அதையே தூரமாக வைத்துப் பார்த்தால் , கல் – பிரச்சினை சின்னதாகப் போய் , உலகம் தெரியும் பிரச்சினை தீர்ப்பதுக்கு வழியும் தெரியும் உங்கள்…