திருமந்திரம் – திருவடி பெருமை மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை கைத்தாள் கொண்டாருன் திறந்தறி வாரில்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய்ப்புற நீவிட்டங்கு அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே கருத்து : உண்மையான தாளான திருவடி கொண்ட நந்தியை சுழிமுனை தாள் திறந்து யாரும் அறிந்தாரில்லை இந்த பொய் உலகம் – துன்பம் எல்லாம் விட்டு , அந்த சுழிமுனை தாள் திறந்தால் அது பெறர்க்கரிய பேறாம் சுழிமுனை திறந்தால் ஆன்ம தரிசனம் – அது பிறவிப்பயன் -…