பைபிள் வாசகம் – சன்மார்க்க விளக்கம் ” ஜீவனுக்கு போகின்ற வாசல் இடுக்கமும் வழிநெருக்கமுமாய் இருக்கின்றது – அதை கண்டுபிடிக்கைறவர்கள் சிலர் ” இது சத்தியமான வார்த்தை ஆகும் ஜீவன் = ஆன்மா அதாவது ” ஆன்மா இருக்கும் இடம் அணுவும் நுழைய முடியாத அளவுக்கு மிக நெருக்கமாய் – மிக சிறியதாக இருக்கின்றது – அதைக் கண்டுபிடித்து, சாதனம் செய்து , அதனுள் நுழைபவர்கள் மிகச் சிலரே ஆவார் ” – ” கோடியில் ஒருவன்…