திருமந்திரம் – சிவபூமி விளக்கம் இடைபிங் கலையிம வானோ டிலங்கை நடுவுனின்ற மேரு நடுவாஞ் சுழினை கடவுன் திலைவனம் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்னும் பரமாம் பரமே கருத்து : இடகலை – இடது கண் பிங்களை – வலது கண் நடுவில் மாமலை போல் நிற்கும் சுழிமுனை – நெற்றிக்கண் மூலம் – 2 புருவ மத்தி ஆகிய ஸ்தலங்கள் யாவும் பரமாகிய சுத்த சிவம் விளங்கும் சிவபூமி இடங்களாம் வெங்கடேஷ்…