திருமந்திரம் – அந்தங்களின் விளக்கம்

திருமந்திரம் – அந்தங்களின் விளக்கம் நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா நந்தமும் தாதற்ற நல்ல சதாசிவா ஆனந்தத்து நாதப் பிரமஞ் சிவனட மாமே கருத்து : அந்தங்களாகிய 1 நாதாந்தம் 2 போதாந்தம் 3 வேதாந்தம் 4 சிவானந்தம் 5 சதாசிவானந்தம் யாவும் நாதத்தின் தலைவனாகிய சுத்த சிவத்தின் திரு நடத்தில் சங்கமித்துள்ளன யாவும்  திருச்சிற்றம்பலத்தில் நடமிடும் சுத்த சிவத்தின் ஆனந்தத் தாண்டவத்தில் முடிகின்றன வெங்கடேஷ்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here