திருமந்திரம் – கலைகளின் தோற்றம்

திருமந்திரம் – கலைகளின் தோற்றம் அங்கி மதிகூட வாகும் கதிரொளி அங்கி கதிர்கூட வாகும் மதியொளி அங்கி சசிகதிர் கூடவத் தாரகை தங்கி யதுவே சகலமு மாமே கருத்து : 96 தத்துவங்கள் எப்படி பிறக்கிறது என்று இந்த மந்திரம் விளக்குகிறது அக்கினி சந்திரனுடன் கூட சூரிய கலைகள் ஆகும் அக்கினி சூரியனுடன் சேர சந்திரன் கலைகள்ஆகும் சோமசூரியாக்கினி ஒன்று சேர நட்சத்திரக் கலைகள் ஆகும் 96 தத்துவங்களின் வகை சூரியன் = 12 சந்திரன் -16 தாரகை…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here