திருவாசகம் – ” புத்த மதம் பற்றிய குறிப்பு “

திருவாசகம் – ” புத்த மதம் பற்றிய குறிப்பு ” திருத்தோணோக்கம் – பாடல் 6 புத்தன் முதலாய புல்லறிவிற் பலசமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுனிற்கச் சித்தம் சிவமாக்கி செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடோமோ கருத்து : அற்ப அறிவினால் உண்டாகிய புத்தம் முதலிய பலமதங்களை அடைந்து தடுமாற்றத்தை உடைய மதங்களினால் தடைபட்டு சிதைந்து நிற்க , சித்தமானது சிவமாய் மாறி செய்ய வேண்டியதே தவமாகும் ஆதலால் சிவத்தினுடைய கருணையினால் தோணோக்கம் ஆடுவோம்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here