” ஒழிவில் ஒடுக்கம் – சரியை கிரியையில் இருப்போர் குறித்து” இன்னூல் சரியை கிரியையில் இருப்போரை எள்ளி நகையாடுகிறது – ஏளனம் செய்கிறது இவர்கள் எப்படி அகப்பட்டுள்ளார்கள் என ஒரு கதை மூலம் விளக்குகிறது – அதான் இந்தப்பதிவு ஒரு நதியில் ஒரு துணி மூட்டை போன்று ஏதோ ஒன்று மிதந்து சென்றது – அதைப்பார்த்த ஒருவன் ஏதோ ஒரு பெரிய விலைமதிக்கத்தக்க பொருள் என நினைத்து அதைப் பிடிக்கப்போக , அது இவனைப் பிடித்துக்கொண்டது அந்தப்பொருள் எதுவுமல்ல…