அன்பு – ஞானியரின் பார்வையில் 1 திருவருட்பா அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே 2. திருமந்திரம் : அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்திலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தப்பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே 3 திருக்குறள் **…