இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு – பாகம் 46 இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு – வேதாரண்ணியம் கோவில் இந்த கோவில் கதவு திறந்து மூடியது என்கிறது வரலாறு அகத்தில் சுழுமுனை நாடியின் அடி வாசல் திறந்து மூடும் தன்மை கொண்டது என்பதையே புறத்தில் இந்த கோவில் கதவு திறந்து மூடிக்கொண்டது என காட்டியுள்ளனர் நம் முன்னோர் வேதாரண்ணியம் கோவில் கதவு இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு ஆகும் வெங்கடேஷ்…