சாமானியரும் ஞானியரும் சாமானியரான குப்பனும் சுப்பனும் தம் குடும்ப வாழ்வில் தம் மனைவியின் சொல்லுக்கு “ஆமாம் அம்மா – சரிம்மா ” எனச் சொன்னால் வாழ்வில் எந்த குழப்பமும் பிரச்சினையிலாமல் வாழ்க்கை மகிழ்ச்சியாக போகிறது அப்படியே ஞான சாதகன் ஒருவனும் ” தனக்கென எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், நிச்சலனமாக இயற்கைக்கு – ஆன்மாவுக்கு இசைந்து தன் வாழ்க்கை அமைத்துக்கொள்கிறானோ , அவனும் தினம் தினம் சாதனத்தில் முன்னேற்றம் காண்பான் ” அவன் ஆன்மா எதைக்கொடுத்தாலும் அது…