A Tribute to National Poet இந்தியாவில் தேசாபிமானிகள் குறைவு, அதுவும் மிக அறிவார்ந்த சிந்தனைமிக்க தேசியவாதிகள் குறைவு ஆனால் ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கினை ஏற்றிவைக்கும் என்பது போல அந்த சிறு கூட்டம் பேரோளியினை இங்கு ஏற்றியது, அவர்கள் கொடுத்த வீச்சும் ஏற்றிவைத்த புரட்சி தீயும் கொஞ்சமல்ல ஒருவன் காலமான பின்பும் அவனுக்கு எது எஞ்சி நிற்கின்றதோ அதுதான் அவன் வாழ்ந்த வாழ்வின் அடையாளமும் அவனின் வாழ்வின் தத்துவமும். அப்படி இங்கு புகழோடு வீற்றிருப்பவர் வெகு…