“ Bottle and Sache ” அதாவது தலைக்கு போடும் ஷாம்பூவின் தரம் Bottle and Sache விலும் இருக்கு Bottleலில் விற்பது முதல் தரம் Sacheவில் கிடைப்பது கடை தரம் இப்போதைய குரு Sache குரு தான் சரக்கு இலை எல்லா விளக்கமும் பொய் சரியான வித்தை பயிற்சி இல்லை அதனால் அனுபவமும் இல்லை ஜாக்கிரதை பொருள் காலம் சக்தி வீண் ஆகிடும் வெங்கடேஷ்…