நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ??
நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ?? நாம் அனைவரும் தும்மும் போது ” ராமா – கிருஷ்ணா ” என்று கடவுள் பெயர் சொல்கின்றோம் – ஏன் ஏன்று பெரியர்களிடத்தில் கேட்டால் பதில் சொல்லத் தெரியவில்லை ஏனெனில் – நாம் தும்மும் போது அபானனின் வேகத்தால் – சுழிமுனை நாடி வாசல் ( புருவக் கண் பூட்டு ) சிறிது நேரம் திறந்து – பின் மூடிக் கொள்ளும் அந்த வாசல் ஆன்மா…...