On a lighter note – part 4 உண்மைச் சம்பவம் – லண்டன் Bernard shaw தான் எழுவதுக்கு முன் லண்டன் நகரை பேருந்தில் வலம் வந்த பின் எழுதுவார் ஒரு முறை பேருந்தில் அவரை சந்தித்த ஒரு இளம்பெண் ” நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் – நமக்கு பிறக்கும் குழந்தை என் போல் அழகும் – உங்கள் அறிவும் இருக்கும் ” என்றாள் அதுக்கு அவரோ – ” என் அழகும் -…