On a lighter note – part 69 உண்மைச் சம்பவம் – கோவை 2010 என் மகனுக்கு தளபதியில் வரும் பாடல் ” ராக்கம்மா கையைத் தட்டு ” என்ற பாடல் தெரியும் – பிடிக்கும் – அவனும் பாடுவான் நான் என் மகனை பீளமேடு ஆஞ்சநேயர் + ஷீரடி சாய்பாபா ஆலயம் அழைத்துச் சென்றிருந்தேன் – அப்போது அவன் வயது 10 தான் அப்போது இந்த தேவாரப்பதிகங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன பாபா ஆலயத்தில் என் மகன்…