On a lighter note – part 72 உண்மைச் சம்பவம் – கோவை 2016 அப்போது பெரு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்து இருந்தார் மோடி அப்போது , ஒரு நாள் எங்கள் அப்பார்ட்மெண்ட் விளையாட்டு மைதானத்தில் 10 – 12 வயது பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தனர் அப்போது ஒருவன் ” மோடி – தாடி வைத்த KD ” என்றான் நான் கூப்பிட்டு , KD அர்த்தம் தெரியுமா எனக்கேட்டேன் அவனோ தெரியாது – அது…