அகத்தியர் ஞான சைதன்யம் – 51
அகத்தியர் ஞான சைதன்யம் – 51 பகுத்திடாய் என்றுசொன்னேன் மகனேகேளு பார்அதனிற் திருமூர்த்தி தேடிக்காணார் வகுத் திடீரென்று வெகுவாகநீயும் வாழ்த்தினையே மும்மூர்த்தி அறிந்தாரா சொல் அகத்தினிலே பிரமம் அதைஅறியார் யாரும் அறிந்தமட்டும் சொல்லுகிறேன் அடுத்துக்கேளு செகத்தினிலே அவர்பீடம் யானுங்காணேன் சார்ந்துபார் நடுநிலையைச் சார்ந்துபாரே (18) விளக்கம் : உலகம் பிரம்மம் எனும் சொல்லும் ஆன்மாவை அறியவிலை தேடி தேடி அலைந்து கண்டாரில்லை மும்மூர்த்திகளும் அறிந்தாரில்லை நானும் அறிந்த மட்டும் கூறுகிறேன் தவத்தால் நடு நிலை ஆம் சுழி…...