அகத்தியர் ஞான சைதன்னியம் 51
பூரண விபரம் அகத்தியர் ஞான சைதன்னியம் 51 பூரண விபரம் விளம்புகிறேன் பூரணத்தான் எது என்றாக்கால் வெட்டாவெளி சுழினை உச்சி வேறேயில்லை தளம்பாதே வேறுஎண்ணாதே நீயும் சகலசித்தும் கைவசமாய் ஆடும்பீடம் முளங்காதே பூரணத்தைக் கண்டோம்என்று முச்சுடரின் சேதிதனை மொழிந்தால்தோசம் பழங்காறு மும்மூலம் தன்னைத் தானும் பார்மகனே சித்தர்கள்தான் பகரார்காணே (11) விளக்கம் : பூரணம் ஆகிய ஆன்மா எது எனில் ?? வெட்டவெளி சுழிமுனை உச்சி தான் தவிர வேறில்லை இது தான் விளக்கம் இதை அடைய…...