ஞானியர் உலக மயம் – ஒற்றுமை
ஞானியர் உலக மயம் – ஒற்றுமை RUMI : A hundred yrs of education is nothing compared to ONE minute spent with God வள்ளல் பெருமான் : கலை அறிவும் அருள் அறிவும் பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம்…...